LATEST NEWS4 weeks ago
“இனி யாருக்கும் விலக்கு கிடையாது..!” குழந்தை திருமணங்களுக்கு எதிராகப் பாய்ந்தது போக்சோ.. முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் அசுர அதிரடி ஆக்ஷன்..!!
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி குழந்தை திருமணங்களுக்கு எதிராக மாபெரும் அசுர அதிரடி ஆக்ஷனைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார். இந்தியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ள...