CRIME23 minutes ago
“நான் எங்க அம்மாவை குத்திட்டேன்.. உதவி பண்ணுங்க…” ஸ்கூல் வாட்ஸ்அப் குரூப்பில் வந்த அந்த மெசேஜ்.. தாயைக் கத்தியால் குத்திவிட்டு 9-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.. பின்னணி என்ன..?!
அசாம் தலைநகர் குவஹாத்தியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது தாயை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிவிட்டு, பின்னர் உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு பாமுனிமைதாம்...