LATEST NEWS1 month ago
இப்படியா கத்துவது..? கொஞ்சம் கூட மரியாதையே இல்லையா..? மைதானத்திலேயே கேப்டன் பவுமாவுடன் நேருக்கு நேர் மோதிய டி காக்..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் ஆகிய இருவருக்கும் இடையே மைதானத்தில் கடுமையான வாக்குவாதம்...