LATEST NEWS2 hours ago
“என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி… இப்போ எனக்கு நல்ல சாப்பாடும்… போடுறதுக்கு நல்ல டிரஸ்ஸும் கிடைச்சிருக்கு…” குவைத் இந்திய தூதரகத்தில் இருந்து வெளியான அந்த ஒரு வீடியோ… கண்கலங்க வைக்கும் பின்னணி..!!
தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனீதா என்பவர் கடந்த மூன்று மாதங்களாக குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். அங்கு அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும்...