CINEMA2 hours ago
“இனியும் பொறுக்க முடியாது… தலை மேல் ஏறி மிதித்துவிடுவார்கள்!” மகளுக்காக ஆவேசமடைந்த நடிகை குஷ்பு.. கொடுத்த அதிரடி பதிலடி..!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான குஷ்பு, கடந்த ஜூன் 25-ம் தேதி தனது மூத்த மகள் அவந்திகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். இந்தத் திருமணத்தில் பழம்பெரும் நடிகர் பாக்யராஜ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து...