CINEMA1 month ago
“ஏன் உன்னை லவ் பண்ணக்கூடாது..?” த்ரிஷாவின் அழகைக் கண்டு மயங்கிய குஷ்பு… இணையத்தில் தீயாய் பரவும் வைரல் கமெண்ட்..!!
மஞ்சள் நிற சேலையில் பேரழகாக ஜொலிக்கும் தனது புதிய புகைப்படங்களை நடிகை த்ரிஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது லைக்குகளையும் வாழ்த்துகளையும் மழையாகப்...