CRIME3 months ago
கூகுள் கொடுத்த ‘க்ளூ’…! சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பதுக்கிய கான்பூர் வாலிபர் அதிரடி கைது..!!
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுமிகளின் ஆபாசப் படங்களுக்கு எதிரான நடவடிக்கையாக, கூகுள் டிரைவில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சேமித்து வைத்திருந்த ஒரு நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இணையப் பாதுகாப்பைக் கண்காணிக்கும்...