LATEST NEWS2 months ago
அடேங்கப்பா..! ரூ.83 லட்சம் சம்பளம் தரும்கூகுள் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு.. பஞ்சாப் கிராமத்துல இறங்கி இப்படி ஒரு ஆர்கானிக் பிசினஸா..?! வைரலாகும் பஞ்சாப் இளைஞரின் மாஸ் கதை..!!
பஞ்சாபில் உள்ள பாடியாலா பகுதியைச் சேர்ந்த மந்தஜ் சிங் சித்து என்பவர், அயர்லாந்தின் டப்ளின் நகரில் கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு சுமார் ரூ.83 லட்சம் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்தார். சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ...