CRIME2 hours ago
அய்யோ கடவுளே.. விவசாய நிலத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமி.. குற்றத்தை மறைக்க காம மிருகங்ககள் செய்த கொடூர காரியம்.. திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பயிரோசாபாத் மாவட்டத்தின் கெர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், தலித் சமூகத்தைச் சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம்...