CRIME2 hours ago
கொடூரம்..! அதிகாலையில் கேட்ட அழுகை சத்தம்… ஆடைகள் கிழிந்த நிலையில் தவித்த இளம்பெண்… CCTV வில் பதிவான காட்சிகள்… அதிர்ச்சியில் உறைந்த குடியிருப்புவாசிகள்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் உள்ள ‘கே.டபிள்யூ சிருஷ்டி சொசைட்டி’ குடியிருப்பு வளாகத்தில், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அதிகாலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ‘ஏ’...