LATEST NEWS2 hours ago
ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..! வெங்காயம் விற்றால் கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை… தமிழக அரசு அதிரடி..!!
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் லதா பிறப்பித்துள்ள செயல்முறை ஆணையில் கூறியிருப்பதாவது:- வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான வெங்காயம் கிடைப்பதற்காக தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய...