LATEST NEWS2 hours ago
“ஐயோ இதை குடிச்சா என்ன ஆகுறது..?” குளிர்பான பாட்டிலில் மிதந்ததை கண்டு அலறியடித்த வாடிக்கையாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மகர்பா பகுதியில் அமைந்துள்ள சுபாரு உணவகத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் குளிர்பான பாட்டிலைத் திறந்து பருக முற்பட்டபோது,...