LATEST NEWS2 months ago
“இவனுக்கு சர்வதேச அங்கீகாரம் தரணும்…” ஒருத்தன் நெனச்சா என்ன வேணா பண்ணலாம்… தனியாளாக ஒரு நதியையே மீட்டெடுத்த மத்தியப் பிரதேச வாலிபர்…! இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனே வியந்து பாராட்டிய மிரட்டல் சம்பவம்..!!
சமூக வலைதளங்களின் ஆற்றல் யாவரும் அறிந்ததே; அது பல அறியப்படாத முகங்களை உலகறியச் செய்துள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி செய்துள்ள அசாதாரண காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில்...