LATEST NEWS3 weeks ago
“கேள்வி கேட்டது தப்பா..?” போராட்டத்தில் மாணவியின் காதைப் பிளந்த காவல்துறை..! ராகுல் காந்தி முன்னிலையில் கதறிய மாணவி..!!
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இப்போராட்டங்களின்...