LATEST NEWS4 weeks ago
“அய்யோ என்ன கொடுமை இது…” ஒரே நாளில் 56 பேரைத் துரத்தித் துரத்திப் கடித்த வெறிநாய்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்..! நரி செய்த செயலால் மனிதர்களைப் பழிவாங்கிய தாய் நாய்..!!
மேற்கு வங்காளத்தின் பூர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கேதுகிராமின் மோர்கிராம் பகுதியில் தெருநாய் ஒன்று நடத்திய தாக்குதலில் மொத்தம் 56 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து லிபாடா, டாங்காபாடா, பரிபாடா, காதேம்பாடா, மோடல்படா மற்றும்...