LATEST NEWS3 weeks ago
“மேடம்.. லேட்டா வந்ததுக்கு ரொம்ப நன்றி..!” கூகுள் அனந்தா கேம்பஸ் தந்த ஆச்சரியத்தால் கோபப்படாமல் சிரித்த பெங்களூரு டிரைவர்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு..!!
பொதுவாகக் கேப் டிரைவரை 10 நிமிடங்கள் காத்திருக்க வைத்தாலே பயணம் ரத்து செய்யப்படும் அல்லது டிரைவர் கோபப்படுவார். ஆனால், பெங்களூருவில் ஒரு கேப் டிரைவர், அவரை அழைத்த பயணி முழுதாக 1 மணி நேரம் தாமதமாக...