LATEST NEWS1 day ago
உஷார்..! சமூக வலைத்தளத்தில் அட்ரஸ் கொடுத்தால் இதுதான் கதி… வீட்டை விட்டு வெளியேறிய இன்ஸ்டா பிரபலம்… சம்பவத்தை சுட்டிக்காட்டி கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு..!!
மதுரையை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் வீரமணி, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்வோரிடம் ‘ஸ்வீட் பாக்ஸ்’ வாங்கி அனுப்புமாறு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்தவர்களுக்கு, தனது வீட்டு முகவரியை வீரமணி பகிர்ந்துள்ளார்....