LATEST NEWS3 years ago
ஓணம் ஸ்பெஷல்… கேரளா புடவையில் அச்சு அசல் மலையாளத்து பைங்கிளியாக மாறிய நடிகைகள்… ஓணம் கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்..!!
கேரள மாநிலத்தில் பாரம்பரிய சிறப்புமிக்க ஓனம் திருவிழா புராண மன்னர் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஓணம் பண்டிகை வந்துவிட்டால் கேரள பெண்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய முழுவதும் கலை...