ஓணம் ஸ்பெஷல்… கேரளா புடவையில் அச்சு அசல் மலையாளத்து பைங்கிளியாக மாறிய நடிகைகள்… ஓணம் கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓணம் ஸ்பெஷல்… கேரளா புடவையில் அச்சு அசல் மலையாளத்து பைங்கிளியாக மாறிய நடிகைகள்… ஓணம் கொண்டாடிய அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

கேரள மாநிலத்தில் பாரம்பரிய சிறப்புமிக்க ஓனம் திருவிழா புராண மன்னர் மகாபலி கேரளாவுக்கு திரும்பியதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. ஓணம் பண்டிகை வந்துவிட்டால் கேரள பெண்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய முழுவதும் கலை கட்டும். பலரும் இந்த ஓணம் பண்டிகையை கேரளா உடைய அணிந்து கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை கேரள புடவையில் கொண்டாடிய நடிகைகள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரச்சிதா:

Advertisement

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் கேரள புடவையில் க்யூட்டான லூக்கில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

நடிகை அனுபமா:

Advertisement

கேரளாவை பூர்விகமாக கொண்ட அனுபாமா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் க்யூட்டான கேரள புடவையில் ஓணம் கொண்டாடிய புகைப்படம்.

சுகாசினி:

Advertisement

தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் சுகாசினி. இவர் க்யூட்டான கேரளா புடவையில் ஓணம் கொண்டாடிய புகைப்படம்.

ஜனனி:

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஜனனி. இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள புடவையில் வீட்டில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

மியா ஜார்ஜ்:

Advertisement

கேரளாவை பூர்விகமாக கொண்ட மலையாள நடிகையான இவர் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள புடவையில் க்யூட்டான நோக்கில் ஓணம் கொண்டாடிய புகைப்படம்.

கேப்ரில்லா:

Advertisement

தனுஷின் 3 திரைப்படத்தில் குட்டி பெண்ணாக நடித்த கேப்ரில்லா தற்போது சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் க்யூட்டான லுக்கில் கேரளத்து புடவையில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

பாவனா:

Advertisement

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாவனா தற்போது திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார். இவர் கேரளா புடவையில் க்யூட்டான லுக்கில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

விஜயலட்சுமி:

Advertisement

தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஜயலட்சுமி சர்வைவர் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானவர். இவர் தன்னுடைய வீட்டில் கேரள புடவையில் க்யூட்டான தூக்கில் ஓணம் கொண்டாடினார்.

மாளவிகா மோகனன்:

Advertisement

நடிகர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மாளவிகா மோகனன் கேரளத்து புடவையில் க்யூட்டானில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

ஆயிஷா:

Advertisement

சீரியல் நடிகையான ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தன்னுடைய வீட்டில் கேரளா புடவையில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

சம்யுக்தா:

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளா புடவையில் ஓணம் கொண்டாடிய புகைப்படம்.

ரோஷினி ஹரிபிரியன்:

Advertisement

பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோஷினி தற்போது கேரளா புடவையில் க்யூட்டான நோக்கில் ஓணம் கொண்டாடியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in