பார்த்தவுடனே ஃபயர் ஆகுதே.. ஸ்லீவ்லெஸ் புடவையில் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை நிகிலா விமல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்தவுடனே ஃபயர் ஆகுதே.. ஸ்லீவ்லெஸ் புடவையில் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை நிகிலா விமல்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நிகிலா விமல். இவர் பேசும் கண்களாலேயே ரசிகர்களை மயக்கி விடுவார்.

கேரளாவை சேர்ந்த இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்த நிலையில் தமிழில் முதன்முதலில் வெற்றிவேல் என்ற திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினியாக அறிமுகமானார்.

Advertisement

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கிடாரி மற்றும் தம்பி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில் கூட அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்துள்ளார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in