CINEMA3 hours ago
படம் ஹிட் அடித்தாலும் விடாத நெட்டிசன்கள்…!”அப்போ ஐபிஎல்-ஐ கிண்டல் பண்ணீங்க…! இப்போ இளையராஜாவா…!”ஆர்.ஜே.பாலாஜியை வச்சு செய்த நாம் தமிழர் கார்த்தி…!
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் வணிகரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையிலும், படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட காட்சி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (Copyright) கோரிக்கையைத் தேவையின்றி...