LATEST NEWS22 minutes ago
போயிருக்க இடத்தை திருப்திப்படுத்தவே திருமா அப்படி பேசியிருக்காரு… கூட்டணி உடைய திமுக காரணம் இல்லை.. கே.எஸ் நேரு பரபரப்பு குற்றசாட்டு…!!
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகியதற்கு திமுகதான் 100% காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக போன்ற கூட்டணிக் கட்சிகளை திமுக முறையாக நடத்தவில்லை...