LATEST NEWS1 month ago
அடக்கடவுளே இப்படி சொல்லிப்புட்டாரே..! அதிமுக அழியாமல் மீள இதுதான் தீர்வு.. பெரிய குண்டை தூக்கிப்போட்ட கே.சி.பழனிசாமி… அதிர்ச்சியில் திக்குமுக்காடிப்போன EPS..!!
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி கணிக்கத் தவறியது தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக)...