LATEST NEWS2 months ago
“என்ன கொடுமையோ இது..!” 2 மாதக் குழந்தையுடன் மழையில் கதறும் தாய்… கணவன் செய்த கொடூரம்.. உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!
காதலை நம்பி தனது வீடையும் குடும்பத்தையும் துறந்து வந்த பெண்ணொருவர், இன்று இரண்டு மாதப் பிஞ்சுக் குழந்தையைக் கையில் ஏந்தியபடி அனாதையாக வீதியில் நிற்கும் அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை...