LATEST NEWS1 day ago
சினிமாவையே மிஞ்சிய சம்பவம்..! “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத அரசு…” தவெக அரசு மீது வானதி சீனிவாசன் கடும் தாக்கு..!!
கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு என பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று...