LATEST NEWS1 day ago
“சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல்வரின் சாதனை..” ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்.. மறுபக்கம் கைதிகள் ஓட்டம்..! தேனி சிறை சம்பவத்தைச் சுட்டிக்காட்டி உதயநிதி விளாசல்..!!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடுதான் இந்த டம்மி முதல் – அமைச்சரின் சாதனை என எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள்...