LATEST NEWS3 weeks ago
என்னது..! தீப்பெட்டிக்குள் அடங்கும்.. வெறும் 200 கிராம் எடையுள்ள பட்டுப் புடவையா..! ஸ்ரீசைலம் அம்மனுக்கு நெசவாளர் கொடுத்த அதிசயக் காணிக்கை..!!
தெலுங்கானா மாநிலம் சிர்சில்லாவைச் சேர்ந்த திறமைமிக்க கைத்தறி நெசவாளர் நல்லா விஜய் குமார், ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய அளவிலான ஒரு அரிய பட்டுப் புடவையை நெய்து சாதனை படைத்துள்ளார். சாதாரண புடவைகளைப் போல 5.5...