CINEMA2 years ago
புயலுக்கு பின் அமைதி…. நம்ம கொடிக்கு பின்னாடி ஒன்னு இருக்கு…. சூசகமாக சொன்ன விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து...