CINEMA2 years ago
TVK கொடியில் பொறிக்கப்பட்டுள்ள தூங்குமூஞ்சி…. அப்போ அது வாகை மலர் இல்லையா…??
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவானது இன்றைக்கு சென்னை பனையூரில் நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் பொறிக்கப்பட்டுள்ள மலர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் வாகை மலர் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது அந்த கொடியில்...