CINEMA2 hours ago
கேரளாவை உலுக்கிய பச்சிளம் குழந்தை கொலை…இதயத்தை நொறுக்கும் கற்பனைக்கு எட்டாத துயரம்…பெற்ற தாயின் செயலால் கண்ணீர் மல்கிய பாடகி சித்ரா மற்றும் விஜய் ஆண்டனி…!
மனிதநேயமே மரணித்துப் போய்விட்டதா என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் கேள்வி கேட்கத் தூண்டும் வகையிலான ஒரு கொடூரச் சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற பெண்ணின் கணவர் கடந்த 2024-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில்,...