LATEST NEWS2 hours ago
இது என்ன கொடுமை..! வேலை இலக்கை முடிக்காததால் 200 முறை தோப்புக்கரணம்… கம்பெனி கொடுத்த கொடூர தண்டனையால் உடலுக்குள் நிகழ்ந்த பயங்கரம்… ‘ராப்டோமையோலிசிஸ்’ நோயால் முடங்கிய சீன இளம் பெண்ணின் வாழ்க்கை..!!
சீனா, ஜெஜியாங் மாகாணம் ஹங்சோ நகரைச் சேர்ந்த 20 வயதான யாங் என்ற பெண், ஒரு நிறுவனத்தில் நிதி ஆலோசகராகச் சேர்ந்த நிலையில், விற்பனை இலக்குகளை முடிக்காத ஊழியர்களுக்கு ரூ.600 அபராதம் அல்லது 100 முறை...