LATEST NEWS2 months ago
“விஐபி வர்றாங்க… ஓடுங்கடா வெளிய..!” கொட்டும் மழையில் சாமானிய மக்களை விரட்டியடித்த போலீஸ்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் முக்கியப் பிரமுகரின் வாகன அணிவகுப்பிற்காகப் பாதையெங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது அப்பகுதியில் கனமழை பெய்துகொண்டிருந்த நிலையில், கொட்டும் மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த நிழற்குடையில் ஒதுங்கி நின்ற சாமானிய மக்களைக்...