LATEST NEWS1 day ago
“அடிச்ச அடியில மொத்தமும் போச்சு..!” கொத்தனாரின் பிரேக் டிசைன் ஐடியாவால் நேர்ந்த விபரீதம்.. ஆத்திரத்தில் உரிமையாளர்.. இணையத்தில் வைரலாக சம்பவம்..!!
சுமார் 80,000 ரூபாய் மதிப்புள்ள டஃப்பண்ட் கிளாஸ் ஒன்றில் ‘பிரேக் டிசைன்’ செய்ய முயன்ற கொத்தனாரின் விசித்திரமான யோசனை, மொத்தக் கண்ணாடியையும் நொறுக்கி உரிமையாளருக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் விலையுயர்ந்த அந்தக் கண்ணாடியை...