LATEST NEWS1 day ago
“கொரோனா வராது” மொட்டை அடிச்சா ரூ.15,000 பணம்… நம்பி ஏமாந்த பெண்கள் – பின்னணியில் இருந்த விபரீத சதி..!!
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க மொட்டை அடித்துக் கொண்டால் ஆண்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண்களுக்கு ரூ.15,000 அரசு நிதியுதவி வழங்கப்படும் எனக்கூறி கிராமப்புறப் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றிய விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை...