LATEST NEWS3 weeks ago
அடக் கடவுளே… தாயின் கருப்பையிலேயே தொற்றிய கொரோனா… மரணத்தின் எல்லை வரை சென்று மீண்ட பிஞ்சு உயிர்..! 5 நாட்களாக மருத்துவர்கள் நடத்திய தீவிர போராட்டம்… நெகிழ வைக்கும் பின்னணி..!!
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர்....