CRIME18 minutes ago
“உன்னை வெட்டி திருச்செந்தூர் கடல்ல கரைச்சிருவேன்” போலீஸ் மிரட்டிய மறுநாளே வாலிபர் முகம் சிதைத்து கொடூர கொலை.. திருவொற்றியூரில் பயங்கரம்..!!
“உன்னை வெட்டி, திருச்செந்தூர் கடல்ல கரைச்சிருவேன்” என்று கந்துவட்டி ரவுடிக்கு ஆதரவாகக் காவல் ஆய்வாளர் தன்னை மிரட்டுவதாக நேற்று முன்தினம் பரபரப்புப் பேட்டி அளித்திருந்த பிரதீப் ராஜ் (28), நேற்றிரவு மர்ம நபர்களால் முகம் சிதைக்கப்பட்டு...