LATEST NEWS2 months ago
BREAKING: பால் உற்பத்தியாளர்களுக்கு ஜாக்பாட்..! ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு – 110 விதியின் கீழ் CM விஜய் அதிரடி அறிவிப்பு..!!
தமிழக ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த புதிய அறிவிப்பின் மூலம், ஆவின் கூட்டுறவு...