LATEST NEWS24 minutes ago
“சொன்ன பேச்ச கேட்கல அதான்…”அண்ணியை கொடூரமாக எரித்து கொன்ற கொழுந்தன்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!
தென்காசி அருகே பெண் ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசாரின் தீவிர விசாரணையில், தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அப்பெண்ணை அவரது கணவனின் தம்பியே கொலை செய்தது தெரியவந்துள்ளது....