CRIME1 day ago
“அண்ணி குழந்தைங்கள அடிக்காதீங்க” தட்டிக்கேட்ட கொழுந்தனின் அந்தரங்க உறுப்பை கடித்து துப்பிய அண்ணன் மனைவி… உச்சகட்ட பயங்கர சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், குழந்தைகளை அடிப்பதைத் தட்டிக்கேட்ட கொழுந்தனின் ரகசிய உறுப்பைக் கடித்துக் குதறிய அண்ணி ஒருவரின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் அண்ணன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தங்கி...