“அண்ணி குழந்தைங்கள அடிக்காதீங்க” தட்டிக்கேட்ட கொழுந்தனின் அந்தரங்க உறுப்பை கடித்து துப்பிய அண்ணன் மனைவி… உச்சகட்ட பயங்கர சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அண்ணி குழந்தைங்கள அடிக்காதீங்க” தட்டிக்கேட்ட கொழுந்தனின் அந்தரங்க உறுப்பை கடித்து துப்பிய அண்ணன் மனைவி… உச்சகட்ட பயங்கர சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், குழந்தைகளை அடிப்பதைத் தட்டிக்கேட்ட கொழுந்தனின் ரகசிய உறுப்பைக் கடித்துக் குதறிய அண்ணி ஒருவரின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் அண்ணன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், கான்பூரில் உள்ள அவரது வீட்டில் இந்த விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தக் குடும்பத்தில் உள்ள அந்தப் பெண், தனது குழந்தைகளை அடிக்கடி கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அவரது கொழுந்தன் (கணவரின் தம்பி), குழந்தைகளை ஏன் இப்படி இரக்கமில்லாமல் அடிக்கிறீர்கள் என்று பலமுறை கண்டித்து, அதற்குத் தனது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement

குழந்தைகளை அடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலின் போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அண்ணி, தனது கொழுந்தனின் ரகசிய உறுப்பைப் பற்களால் கடித்துக் குதறியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் அலறியடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் உள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in