ஐயோ கடவுளே.. 5 நிமிடத்தை மிச்சப்படுத்த நினைத்து… 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூர கதி.. ரயில்வே கேட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!! – cinefeeds
Connect with us

CRIME

ஐயோ கடவுளே.. 5 நிமிடத்தை மிச்சப்படுத்த நினைத்து… 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூர கதி.. ரயில்வே கேட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!

Published

on

மூடப்பட்டிருந்த ரயில்வே தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக வந்த ரயில் மோதியதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 19 வயதே ஆன அவரது இந்த அகால மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும் போது தண்டவாளத்தைக் கடப்பதைப் பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஐந்து நிமிடங்கள் தாமதமாகச் செல்வதால் யாருக்கும் லட்சக்கணக்கில் பண இழப்பு ஏற்படப் போவதில்லை என்பதால், அவசரத்தைத் தவிர்த்துப் பாதுகாப்பாகப் பயணிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in