CRIME22 minutes ago
ஐயோ கடவுளே.. 5 நிமிடத்தை மிச்சப்படுத்த நினைத்து… 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூர கதி.. ரயில்வே கேட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
மூடப்பட்டிருந்த ரயில்வே தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக வந்த ரயில் மோதியதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 19 வயதே ஆன அவரது இந்த அகால மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...