LATEST NEWS2 hours ago
“எனக்கே தெரியாம ஓட்டியிருக்கான் சார்” நீதிபதி தந்தையின் பகீர் வாக்குமூலம்.. அவரை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இச்சம்பவத்தில் காரை ஓட்டிய சிறுவனின் தந்தை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதால், மோட்டார் வாகனச்...