LATEST NEWS2 months ago
“படிக்கும்போது போன் எடுத்தா அம்மாகிட்ட மாட்டிவிடும்” கோடிங் இல்லாமல் 13 வயது சிறுமி உருவாக்கிய ஏ.ஐ. செயலி… 3 நாளில் ரூ.2.5 லட்சம் அள்ளிய மாஸ் டெக்னிக்..!!
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியான ஜூ ஷூஹான், எந்தவித கோடிங் (Coding) அறிவும் இல்லாமல் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு ‘ஸாய் சாங்’ என்ற புதிய படிப்பை கண்காணிக்கும் செயலியை உருவாக்கி...