LATEST NEWS26 minutes ago
“அப்பா அம்மாவைக் கொன்னுட்டாரு” போலீசுக்கு போன் செய்து கதறிய 12 வயதுச் சிறுவன்… ஒரு கப் தேநீருக்காகப் பறிபோன உயிர்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், தேநீர் போட்டுத் தராததால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவியைக் கோடரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கௌடியா...