LATEST NEWS1 day ago
திக் திக்..! வானில் பறந்த விமானத்தில் திடீர் பீதி..! எமர்ஜென்சி கதவைத் திறக்க முயன்ற பயணி.. கொச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட பகீர் சம்பவம்..!!
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து கொச்சிக்குச் சென்ற படிக் ஏர் விமானம் தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த பயணி ஒருவர் அவசரகால கதவைத் திறக்க முயன்ற சம்பவம் சக பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில்...