CINEMA2 hours ago
சூர்யாவின் அதிரடி கம்பேக்… பாக்ஸ் ஆபீஸில் ₹300 கோடி வேட்டை… ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் புதிய சாதனை… ட்வீட் போட்டு பிரம்மாண்டத்தை அறிவித்த மோகன்லால்…இந்த ஆண்டின் டாப் பாக்ஸ் ஆபீஸ் கிங் யார்…!
இந்த ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தமிழ் திரையுலகிற்கு ஒரு மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் கூட அமையவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நடிகர் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பெரும்...