CINEMA2 years ago
திருநங்கைகளுக்கு சமர்ப்பணம்… ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் “தேவதை” பாடல் வெளியீடு…!!
அறிமுக நடிகர் ஏகன் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. சீனு ராமசாமியின் இந்த திரைப்படம் ஆனது செப்டம்பர் 20 முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில்...