CINEMA
திருநங்கைகளுக்கு சமர்ப்பணம்… ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் “தேவதை” பாடல் வெளியீடு…!!
அறிமுக நடிகர் ஏகன் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்து நடிக்கும் திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. சீனு ராமசாமியின் இந்த திரைப்படம் ஆனது செப்டம்பர் 20 முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தேவதை என்று தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சீனு ராமுசாமி வெளியீட்டுள்ள பதிவில், தேவதை போல என தொடங்கும் கோழிப் பண்ணை செல்லத்துரை பட பாடல் உலகெங்கிலும் வாழும் திருநங்கைகளுக்கு சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.