LATEST NEWS2 months ago
“முரசொலி மாறன் குறித்துப் பேச என்ன அவசியம்..? மீண்டும் மீண்டும் திமுக மீது குற்றம் சாட்டுவது அரசியல் ஆதாயமா..?” முதலமைச்சரின் முகத்திரையைக் கிழித்த கோவி. செழியன்.. கோட்டையில் வெடித்த விவாத புயல்..!!
தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில், திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன், மறைந்த தலைவர் முரசொலி மாறன் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதற்கு மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துக் கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப்...